சாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Sayana
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sa:सायणः
வரிசை 21: வரிசை 21:
[[ro:Sayana]]
[[ro:Sayana]]
[[ru:Саяна]]
[[ru:Саяна]]
[[sa:सायणः]]
[[uk:Саяна]]
[[uk:Саяна]]

07:59, 16 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சாயனர் (सायण; இறப்பு: 1387) என்பவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத ஆசிரியராவார். தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசன் முதலாவது புக்கா ராயன், மற்றும் அவனது வழித்தோன்றாலான இரண்டாம் ஹரிஹர ராயன் ஆகியோர் சாயனரின் வழிகாட்டலில் ஆட்சி புரிந்தனர்.

சாயனர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதினார். இவற்றில் முக்கியமானவை இவர் வேதங்களுக்கு எழுதிய உரைகளாகும். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. இருக்கு வேதம் பற்றிய இவரது உரை மாக்ஸ் முல்லர் என்பவரால் 1849-1875 இல் வெளியிடப்பட்டது[1][2]

மேற்கோள்கள்

  1. Max Müller, Rig-Veda Sanskrit-Ausgabe mit Kommentar des Sayana (aus dem 14. Jh. n. Chr.), 6 vols., London 1849-75, 2nd ed. in 4 vols. London 1890 ff.
  2. Vijayanagara Literature from book History of Andhras, p. 268f.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயனர்&oldid=980211" இலிருந்து மீள்விக்கப்பட்டது