வொல்டர் லங்கசயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வொல்டர் லங்கசயர் ''', (''Walter ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:47, 13 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

வொல்டர் லங்கசயர் , (Walter Lancashire , பிறப்பு: அக்டோபர் 28 1903, இறப்பு: சூன் 7 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1935-1937ஆண்டுகளில், இங்கிலாந்து முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளிஇணைப்பு

வொல்டர் லங்கசயர் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 13, 2012

"https://ta.wikipedia.org/w/index.php?title=வொல்டர்_லங்கசயர்&oldid=978181" இலிருந்து மீள்விக்கப்பட்டது