பம்பை (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''பம்பை (இசைக்கருவி)''' [[File:P..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பம்பை''' ஒரு தாள இசைக்கருவி
'''பம்பை (இசைக்கருவி)'''

[[File:Pambai4.jpg|right|thumb|பம்பை நாட்டுபுற தோல் இசைக்கருவி]]
[[File:Pambai4.jpg|right|thumb|பம்பை நாட்டுபுற தோல் இசைக்கருவி]]
--[[பயனர்:Iramuthusamy|Iramuthusamy]] 14:13, 12 சனவரி 2012 (UTC)
==நாட்டுப்புற இசையில் பம்பை==
==நாட்டுப்புற இசையில் பம்பை==
பம்பை என்ற நாட்டுபுற தோல் இசைக்கருவி நாட்டப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுபுற இசை கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.
பம்பை என்ற நாட்டுபுற தோல் இசைக்கருவி நாட்டப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுபுற இசை கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.

16:34, 12 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பம்பை ஒரு தாள இசைக்கருவி

பம்பை நாட்டுபுற தோல் இசைக்கருவி

நாட்டுப்புற இசையில் பம்பை

பம்பை என்ற நாட்டுபுற தோல் இசைக்கருவி நாட்டப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுபுற இசை கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.

பம்பை அமைப்பு

பம்பை போன்ற தோல் இசைக் கருவிகளை "அவனத்த வாத்தியம்" என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.

பம்பைக்காரன்

பம்பை என்னும் இந்த இசைக் கருவியை வாசிப்பவர் தமிழ் நாட்டில் பம்பைக்காரன் என்றும் ஆந்திராவில் "பாம்பால என்றும் அழைக்கப்படுகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப் படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி அங்காளபரமேஸ்வரி கதைப் பாடல்களை பாடுகிறார். 24 மனை தெலுங்கு செட்டியார் குலதெய்வக் கோவில்களில் பாம்பைக்காரரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலும் இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

நாட்டப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியம்

மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பை_(இசைக்கருவி)&oldid=977315" இலிருந்து மீள்விக்கப்பட்டது