கார்பனோராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:مونواکسید کربن
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lb:Kuelestoffmonoxid
வரிசை 101: வரிசை 101:
[[ko:일산화 탄소]]
[[ko:일산화 탄소]]
[[la:Carbonii monoxidum]]
[[la:Carbonii monoxidum]]
[[lb:Kuelestoffmonoxid]]
[[lt:Anglies monoksidas]]
[[lt:Anglies monoksidas]]
[[lv:Oglekļa monoksīds]]
[[lv:Oglekļa monoksīds]]

17:14, 10 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கார்பனோராக்சைடு
Wireframe model of carbon monoxide
Wireframe model of carbon monoxide
Spacefill model of carbon monoxide
Spacefill model of carbon monoxide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கார்பன் மோனாக்சைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
Methanidylidyneoxidanium
வேறு பெயர்கள்
கார்பன் மோனாக்சைடு

Carbonous oxide
Carbon(II) oxide

Carbonyl
இனங்காட்டிகள்
630-08-0 Y
Beilstein Reference
3587264
ChEBI CHEBI:17245
ChemSpider 275 Y
EC number 211-128-3
Gmelin Reference
421
InChI
  • InChI=1S/CO/c1-2
    Key: UGFAIRIUMAVXCW-UHFFFAOYSA-N
  • InChI=1/CO/c1-2
    Key: UGFAIRIUMAVXCW-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00237
ம.பா.த Carbon+monoxide
பப்கெம் 281
வே.ந.வி.ப எண் FG3500000
SMILES
  • [C-]#[O+]
UNII 7U1EE4V452 Y
UN number 1016
பண்புகள்
CO
வாய்ப்பாட்டு எடை 28.010 g mol−1
தோற்றம் நிறம், மணம் இல்லாத வளிமம்
அடர்த்தி 0.789 g mL−1, திரவம்
1.250 g L−1 at 0 °C, 1 atm
1.145 g L−1 at 25 °C, 1 atm
உருகுநிலை −205 °C (−337.0 °F; 68.1 K)
கொதிநிலை −191.5 °C (−312.7 °F; 81.6 K)
0.0026 g/100 mL (20 °C)
கரைதிறன் குளோரோபோம், அசெட்டிக் அமிலம், எத்தைல் அசட்டேட்டு, எத்தனோல், அமோனியம் ஐதரொக்சைட்டு ஆகியவற்றில் கரையும்.
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.112 D
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0023
ஈயூ வகைப்பாடு Highly flammable (F+)
Very toxic (T+)
R-சொற்றொடர்கள் R61 R12 R26 R48/23
S-சொற்றொடர்கள் S53 S45
தீப்பற்றும் வெப்பநிலை −191 °C
தொடர்புடைய சேர்மங்கள்
carbon oxides
தொடர்புடையவை
Carbon dioxide
Carbon suboxide
Oxocarbons
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

Carbon monoxide (CO), கார்பன் மோனாக்சைடு அல்லது கார்பன் ஓரொக்சைட்டு ('Carbon monoxide) என்பது காற்றை விட இலேசானதும், நிறம், மணம், சுவை ஏதுமில்லாததும் ஆன ஒரு வளிமம் ஆகும். இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக நச்சுத்தன்மை காரணமாகப் பெரும் பாதிப்புக்களை விளைவிக்கக் கூடியது. இதில் ஒரு கரிம அணுவும், ஒரு ஆக்சிசன் அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும்.

கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். அவ்வாறு போதுமான ஆக்சிசன் இல்லாவிட்டால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனோராக்சைடு&oldid=976067" இலிருந்து மீள்விக்கப்பட்டது