ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:டென்னிஸ் வீரர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox tennis biography
{{Infobox tennis biography
|image= Stanislas Wawrinka at the 2009 Mutua Madrileña Madrid Open 03.jpg
|image= [[File:Stanislas Wawrinka at the 2009 Mutua Madrileña Madrid Open 03.jpg|200px]]
|playername= ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
|playername= ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
|nickname = ''ஸ்டான'', ''ஸ்டான்லி'', ''ஸ்டான் த மேன்'', ''த மனிஸ்லாஸ்''
|nickname = ''ஸ்டான'', ''ஸ்டான்லி'', ''ஸ்டான் த மேன்'', ''த மனிஸ்லாஸ்''
வரிசை 38: வரிசை 38:
{{MedalBottom}}
{{MedalBottom}}


'''ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ''' (Stanislas Wawrinka, [[லோசான்|லோசானில்]] பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் [[சுவிட்சர்லாந்து|சுவிஸ் நாட்டு]] தொழில்முறை [[டென்னிஸ்]] விளையாட்டுக்காரர். இவரது தந்தை [[செருமனி|செருமானியராதலால்]] செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். [[பெய்ஜிங்]]கில் நடந்த [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்திற்கு]] ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் [[ரொஜர் ஃபெடரர்|ரோஜர் பெடரருடன்]] இணைந்து [[தங்கப் பதக்கம்]] பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக [[ஜான் மக்கன்ரோ]] கருதுகிறார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/sport1/hi/tennis/8122619.stm|work=BBC News|title=Murray v Wawrinka as it happened|date=29 June 2009|accessdate=24 May 2010}}</ref>
'''ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ''' (''Stanislas Wawrinka'', [[லோசான்|லோசானில்]] பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் [[சுவிட்சர்லாந்து|சுவிஸ் நாட்டு]] தொழில்முறை [[டென்னிஸ்]] விளையாட்டுக்காரர். இவரது தந்தை [[செருமனி|செருமானியராதலால்]] செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். [[பெய்ஜிங்]]கில் நடந்த [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்திற்கு]] ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் [[ரொஜர் ஃபெடரர்|ரோஜர் பெடரருடன்]] இணைந்து [[தங்கப் பதக்கம்]] பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக [[ஜான் மக்கன்ரோ]] கருதுகிறார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/sport1/hi/tennis/8122619.stm|work=BBC News|title=Murray v Wawrinka as it happened|date=29 June 2009|accessdate=24 May 2010}}</ref>


நவம்பர் 14 நிலவரப்படி [[டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்]] உலகத்தரவரிசையில் 17ஆம் இடத்தில் உள்ளார்.
நவம்பர் 14 நிலவரப்படி [[டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்]] உலகத்தரவரிசையில் 17ஆம் இடத்தில் உள்ளார்.
வரிசை 46: வரிசை 46:


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
{{commons category|Stanislas Wawrinka|ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா }}
{{commons category}}
*{{ATP|id=W367}}
*{{ATP|id=W367}}
*{{ITF male profile|number=100002840}}
*{{ITF male profile|number=100002840}}

05:23, 4 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
நாடுசுவிட்சர்லாந்து
வாழ்விடம்செயின்ட்-பார்தெலெமி, சுவிட்சர்லாந்து
உயரம்1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)
தொழில் ஆரம்பம்2002
விளையாட்டுகள்வலது-கை (ஒரு-கை பின்னாட்டம்)
பரிசுப் பணம்$4,696,887
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்200–146
பட்டங்கள்3
அதிகூடிய தரவரிசைஎண். 9 (சூன் 9, 2008)
தற்போதைய தரவரிசைஎண். 17 (திசம்பர் 26, 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்QF (2011)
பிரெஞ்சு ஓப்பன்4R (2010 , 2011)
விம்பிள்டன்4R (2008, 2009)
அமெரிக்க ஓப்பன்QF (2010)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்41–54
பட்டங்கள்1
அதியுயர் தரவரிசைஎண். 90 (6 நவம்பர் 2006)
தற்போதைய தரவரிசைNo. 110 (4 சூலை 2011)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2006)
பிரெஞ்சு ஓப்பன்3R (2006)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் Gold Medal (வார்ப்புரு:OlympicEvent)
இற்றைப்படுத்தப்பட்டது: 23 நவம்பர் 2011.
வென்ற பதக்கங்கள்
நாடு  சுவிட்சர்லாந்து
ஆடவர் டென்னிஸ்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2008 பெய்சிங் இரட்டையர்

ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா (Stanislas Wawrinka, லோசானில் பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் சுவிஸ் நாட்டு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்காரர். இவரது தந்தை செருமானியராதலால் செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்திற்கு ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் ரோஜர் பெடரருடன் இணைந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக ஜான் மக்கன்ரோ கருதுகிறார்.[1]

நவம்பர் 14 நிலவரப்படி டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் உலகத்தரவரிசையில் 17ஆம் இடத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Murray v Wawrinka as it happened". BBC News. 29 June 2009. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/8122619.stm. பார்த்த நாள்: 24 May 2010. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டானிசுலஸ்_வாவ்ரின்கா&oldid=970884" இலிருந்து மீள்விக்கப்பட்டது