முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: el:Α' Σινοϊαπωνικός Πόλεμος
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: hi:प्रथम चीन-जापान युद्ध
வரிசை 19: வரிசை 19:
[[gan:甲午戰爭]]
[[gan:甲午戰爭]]
[[he:מלחמת סין-יפן הראשונה]]
[[he:מלחמת סין-יפן הראשונה]]
[[hi:चीन-जापान युद्ध]]
[[hi:प्रथम चीन-जापान युद्ध]]
[[hu:Első kínai–japán háború]]
[[hu:Első kínai–japán háború]]
[[id:Perang Sino-Jepang Pertama]]
[[id:Perang Sino-Jepang Pertama]]

09:23, 3 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

முதலாம் சீன சப்பானியப் போர் (1 ஆகத்து 1894 – 17 ஏப்பிரல் 1895) என்பது சீனாவின் அப்போதை சிங் வம்ச அரசுக்கும், சப்பானிய மெய்சி அரசுக்கும் இடையே கொரியாவுக்காக நடந்த போர் ஆகும். இந்தப் போரில் சப்பான் சீனாவை வெற்றி கொண்டது. இதனால் சீனாவின் சிங் வம்ச ஆட்சி பலவீனம் அடைந்ததைக் காட்டியது. சப்பானினி மெய்சி மீள்விப்பு வெற்றி கண்டதையும் காட்டியது. கிழக்கு ஆசியாய அதிகாரம் சீனாவில் இருந்து சப்பானுக்கு மாறிற்று.