கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Gautham Menon.jpg|thumb|'''கௌதம் மேனன்''']]
'''கௌதம் மேனன்''' (பிறப்பு: பெப்ரவரி 25, 1973), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் [[ராஜீவ் மேனன்|ராஜீவ் மேனனிடம்]] உதவியாளராக இருந்து, [[மின்சார கனவு]] படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.

20:17, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கௌதம் மேனன்

கௌதம் மேனன் (பிறப்பு: பெப்ரவரி 25, 1973), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.

திரைப்படங்கள்

ஆண்டு பெயர் மொழி சிறப்புத் தோற்றம் குறிப்புகள்
2001 மின்னலே தமிழ் கதைத் தலைவிக்குப் பூக்கள் கொண்டு தருகிறார் முதல் திரைப்படம்
ரெஹனா ஹே தேரே தில் மேன் இந்தி கணினி ஆசிரியராக மின்னலே திரைப்படத்தின் இந்திப் பதிப்பு
2003 காக்க காக்க தமிழ் குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்லும் காவலராக
2004 கர்ஷனா தெலுங்கு காக்க காக்க திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு
2006 வேட்டையாடு விளையாடு தமிழ் மஞ்சள் வெயில் பாடலில் ஆட்டக்காரர்களில் ஒருவராக
2007 பச்சைக்கிளி முத்துச்சரம் தமிழ் "காதல் கொஞ்சம்" பாடலில் பேருந்தில்
2008 வாரணம் ஆயிரம் தமிழ் இதழாளரை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைச் சுட்டும் முகமூடி அணிந்தவர்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ்
யே மாய செசாவே தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு
2011 நடுநிசி நாய்கள் தமிழ்
2012 எக் திவானா தா ஹிந்தி விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்திப் பதிப்பு
2012 நீ தானே என் பொன்வசந்தம் தமிழ்
2012 நித்யா தெலுங்கு நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு
2013 யோஹன்:அத்தியாயம் ஒன்று தமிழ்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதம்_மேனன்&oldid=969647" இலிருந்து மீள்விக்கப்பட்டது