மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
''n'' -ஆம் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண் காணும் வாய்ப்பாடு:
 
:<math> CO_n = (2n-1)^2 = 4n^2-4n+1.\,</math>
 
அதாவது மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்கள் ஒற்றை எண்களின் வர்க்கங்களாக இருக்கும்.
இவ்வாய்ப்பாட்டை கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்க:
 
:<math> CO_n = 8\left({1\over 2}n(n-1)\right) + 1 = 8T_{n-1}+1\,</math>
 
இதிலிருந்து ''n'' -ஆம் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண், ''(n&minus;1)''-ஆம் [[முக்கோண எண்]]ணின் எட்டு மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம்.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/968110" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி