அப்பல்லோ 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30: வரிசை 30:

அப்பல்லோ 15-ஆனது அமெரிக்க அப்பல்லோ விண்பயண திட்டத்தின் ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச்சென்ற எட்டாவது திட்டமாகும். ''ஜெ திட்ட'' பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, ''ஜெ திட்ட'' பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், ''நிலவு உலவு வாகனம்'' பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும்.

1971, சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, [[நாசா]] 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.<ref name="autogenerated1971">[http://www.upi.com/Audio/Year_in_Review/Events-of-1971/12295509436546-1/#title "Apollo 15: 1971 Year in Review, UPI.com"]</ref>

இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)

== மேலும் பார்க்க ==
== மேலும் பார்க்க ==

14:48, 30 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

Apollo 15
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: Apollo 15
விண்கலப் பெயர்:CSM: Endeavour
LM: Falcon
கட்டளைக் கலம்:CM-112
mass 12,831 pounds (5,820 kg)
சேவைக் கலம்:SM-112
mass 54,063 pounds (24,523 kg)
நிலவுக் கலம்:LM-10
mass 36,700 pounds (16,600 kg)
உந்துகலன்:Saturn V SA-510
ஏவுதளம்:LC 39A
Kennedy Space Center
Florida, U.S.
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:July 30, 1971
22:16:29 UTC
Hadley-Apennine
26°7′55.99″N 3°38′1.90″E / 26.1322194°N 3.6338611°E / 26.1322194; 3.6338611 (Apollo 15 landing)
(based on the IAU
Mean Earth Polar Axis coordinate system)
சந்திரனில் வாகனத்துக்கு வெளியேயிருந்த நேரம்:LM standup   00:33:07
First 06:32:42
Second 07:12:14
Third 04:49:50
சந்திரனில் இருந்த நேரம்:2 d 18 h 54 m 53 s
நிலவு மாதிரி நிறை:77 kg (170 lb)
இறக்கம்: August 7, 1971
20:45:53 UTC
North Pacific Ocean
26°7′N 158°8′W / 26.117°N 158.133°W / 26.117; -158.133 (Apollo 15 splashdown)
கால அளவு: {{{duration}}}
சந்திரனைச் சுற்றிய நேரம்:6 d 01 h 12 m 41 s
பயணக்குழுப் படம்
Left to right: Scott, Worden, Irwin
Left to right: Scott, Worden, Irwin

அப்பல்லோ 15-ஆனது அமெரிக்க அப்பல்லோ விண்பயண திட்டத்தின் ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச்சென்ற எட்டாவது திட்டமாகும். ஜெ திட்ட பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, ஜெ திட்ட பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், நிலவு உலவு வாகனம் பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும்.

1971, சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, நாசா 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.[2]

இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

  1. Richard W. Orloff. "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)". NASA. பார்க்கப்பட்ட நாள் 18 July 2009.
  2. "Apollo 15: 1971 Year in Review, UPI.com"

மூலங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_15&oldid=966995" இலிருந்து மீள்விக்கப்பட்டது