நியுவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
21 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
|footnotes =
}}
'''நியுவே''' (''Niue'', ({{respell|NEW|ay}}) என்பது தென் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[பொலினீசியா]] துணைப்பகுதியில் அமைந்துள்ள [[தீவு நாடு|தீவு நாடாகும்]]. இது பொதுவாக பொலினீசியாவின் பாறை என அழைக்கப்படுகிறது. சுயாட்சி உள்ள நாடாயினும் நியுவே [[நியூசிலாந்து]]டன் தன்னிச்சையாக இணைந்துள்ளது. இதன் மூலம் [[நியூசிலாந்தில் முடியாட்சி|நியூசிலாந்துக்கு உரிமையுள்ள முடிக்குரியவரே]] நியுவேயின் அரசுத்தலைவராவார். பெரும்பான்மையான வெளிநாட்டு தொடர்பாடல்கள் நியுவே சார்பாக நியூசிலாந்து மேற்கொண்டு வருகிறது.
 
[[Image:CoralChasminNiue.jpg|thumb|left|Coral chasm in Niue]]
1,22,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/964857" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி