கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]]
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]]


== சமன்பாடுகள் ==
== சூத்திரங்கள் ==
<math>a</math>இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட சதுரமுகியில்,
<math>a</math>இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட கனசதுரத்தில்,
{|class="wikitable"
{|class="wikitable"
|-
|-
வரிசை 14: வரிசை 14:
|[[கனவளவு]]
|[[கனவளவு]]
|align=center|<math>a^3</math>
|align=center|<math>a^3</math>
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு (ஆங்கிலத்தில்)]</ref>
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு], {{ஆ}}</ref>


== கனசதுரம் செய்முறை ==
== கனசதுரம் செய்முறை ==

07:26, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்

கனசதுரம் (இலங்கை வழக்கு: சதுரமுகி, Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். அறுமுகக் கட்டகம் என்பதுவும் இதுவே. பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).

சமன்பாடுகள்

இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட கனசதுரத்தில்,

மேற்பரப்பளவு
கனவளவு

[1]

கனசதுரம் செய்முறை

மேற்கோள்கள்

  1. சதுரமுகியின் கனவளவு, (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனசதுரம்&oldid=960561" இலிருந்து மீள்விக்கப்பட்டது