கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16: வரிசை 16:
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு (ஆங்கிலத்தில்)]</ref>
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு (ஆங்கிலத்தில்)]</ref>


== அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம் செய்முறை ==
== கனசதுரம் செய்முறை ==
[[படிமம்:Hexahedron_flat.png|left]]
[[படிமம்:Hexahedron_flat.png|left]]



07:01, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்

கனசதுரம் (இலங்கை வழக்கு: சதுரமுகி, Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். அறுமுகக் கட்டகம் என்பதுவும் இதுவே. பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).

சூத்திரங்கள்

இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட சதுரமுகியில்,

மேற்பரப்பளவு
கனவளவு

[1]

கனசதுரம் செய்முறை

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனசதுரம்&oldid=960554" இலிருந்து மீள்விக்கப்பட்டது