"சுந்தரம் பாலச்சந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,271 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎பணிவாழ்வு: *விரிவாக்கம்*
சி (r2.5.4) (தானியங்கிஇணைப்பு: de, hi, sv, te)
சி (→‎பணிவாழ்வு: *விரிவாக்கம்*)
 
திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. <ref>{{cite web|title=Padma Awards|publisher=Ministry of Communications and Information Technology (India)|url=http://india.gov.in/myindia/advsearch_awards.php?start=0&award_year=&state=&field=3&p_name=Balachander&award=All|accessdate=2009-06-10}}</ref>
 
==திரைப்படங்கள்==
1932ஆம் ஆண்டில் ஒரு குழந்தை நட்சத்திரமாக "சீதா கல்யாணம்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: ''தேவகி'' (1951), ''ராஜாம்பாள்'' (1951), ''ராணி'' (1952), ''இன்ஸ்பெக்டர்'' (1953), ''பெண்'' (1954), ''கோடீஸ்வரன்'' (1955), ''டாக்டர் சாவித்திரி'' (1955) மற்றும் ''மரகதம்'' (1959).
 
திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். ''இது நிஜமா'' (1948), ''என் கணவர்'' (1948), ''கைதி'' (1951), ''அவனா இவன்?'' (1962), ''பொம்மை'' (1964) மற்றும் ''நடு இரவில்'' (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளில்ம் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.
 
[[எதி நிஜம்]] (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.<ref>Edi Nijam in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006; pp: 134-5.</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/959045" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி