"மாறன் பொறையனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("மாறன் பொறையனார் [[பதினெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[மாறன் பொறையனார்]] [[பதினெண்கீழ்கணக்குபதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பதை]] எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது.
 
மாறன் என்பது [[பாண்டியர்]] பெயரையும் பொறையன் என்பது [[சேரர்]] குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/958652" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி