திருவிசைப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"திருவிசைப்பா சைவத்திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:51, 21 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

திருவிசைப்பா சைவத்திருமுறைகளான பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமறையில் உள்ளது. இஃது ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி,கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார்,புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்.

ஆசிரியர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை
திருமாளிகைத்தேவர் 45
சேந்தனார் 3
கருவூர்த்தேவர் 10
பூந்துருத்தி நம்பி காடநம்பி 2
கண்டராதித்தர் 1
திருவாலி அமுதனார் 4
புருடோத்தம நம்பி 2
சேதிராயர் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிசைப்பா&oldid=957806" இலிருந்து மீள்விக்கப்பட்டது