பாவுகதாயினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 6: வரிசை 6:
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:சண்முகப்பிரியாவின் ஜன்னிய இராகங்கள்]]

07:20, 20 திசம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்

பாவுகதாயினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 56 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய சண்முகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவுகதாயினி&oldid=957323" இலிருந்து மீள்விக்கப்பட்டது