"காஞ்சி ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
169 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''காஞ்சி''' என்பது சேரநாட்டில் பாயும் ஓர் ஆறு

இது சேரநாட்டு மலையில் பிறந்து சேரநாட்டுக் கடலில் விழுந்தது, இந்த ஆற்றில் ஆண்டுதோறும் விழா நிகழும். இதனைக் காவிரியில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவோடு ஒப்பிடலாம். காஞ்சியாற்று விழாவுக்குத் தீநீர் விழா என்று பெயர். இந்த விழாவின்போது மக்கள் அவ்வாற்றின் கரையிலிருக்கும் பொழிலில் கூடிக் குலவி மகிழ்வர். இந்த மகிழ்ச்சிக்குப் பேரெழில் வாழ்க்கை என்று பெயர். இந்த விழாவில் கூடிச் சமைத்து உண்டு மகிழ்வர்.
இது சேரநாட்டு மலையில் பிறந்து சேரநாட்டுக் கடலில் விழுந்தது.

இதனை இக்காலப் பெரியாறு எனக் கொள்ளத் தகும்.

இங்குக் கூடுவோர் மேவரு சுற்றம். மேவரு சுற்றம் என்பது விரும்பும் சுற்றம். இது உற்றார் உறவினர் மட்டுமல்லாமல் நண்பர்களையும் உள்ளடக்கியது. kith and kin <ref>
இந்த ஆற்றில் ஆண்டுதோறும் விழா நிகழும்

இதனைக் காவிரியில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவோடு ஒப்பிடலாம்.

காஞ்சியாற்று விழாவுக்குத் தீநீர் விழா என்று பெயர்.

இந்த விழாவின்போது மக்கள் அவ்வாற்றின் கரையிலிருக்கும் பொழிலில் கூடிக் குலவி மகிழ்வர்

இந்த மகிழ்ச்சிக்குப் பேரெழில் வாழ்க்கை என்று பெயர்.

இந்த விழாவில் கூடிச் சமைத்து உண்டு மகிழ்வர்.

இங்குக் கூடுவோர் மேவரு சுற்றம்.

மேவரு சுற்றம் என்பது விரும்பும் சுற்றம். இது உற்றார் உறவினர் மட்டுமல்லாமல் நண்பர்களையும் உள்ளடக்கியது. kith and kin <ref>
:நின் மலைப் பிறந்து நின் கடல் மண்டும்
:மலிபுனல் நிகழ்தரும் தீம்நீர் விழவின்
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/957187" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி