விரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ro:Deget
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Палец
வரிசை 24: வரிசை 24:
[[az:Barmaq]]
[[az:Barmaq]]
[[bar:Finga]]
[[bar:Finga]]
[[be:Палец]]
[[be-x-old:Палец]]
[[be-x-old:Палец]]
[[bg:Пръст]]
[[bg:Пръст]]

19:31, 17 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

விரல்கள்

விரல் என்பது கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை. மனிதர்களின் கைகளில் ஐந்து விரல்கள் உள்ளன -


  1. பெரு விரல் அல்லது கட்டை விரல்
  2. ஆள்காட்டி விரல்
  3. நடு விரல்
  4. மோதிர விரல்
  5. சுண்டு விரல்

இவ் விரல்கள் மனிதனின் முக்கியமான உருப்புகளுள் ஒன்று.

கை எலும்புகளின் வரைப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரல்&oldid=954884" இலிருந்து மீள்விக்கப்பட்டது