மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கிந்தியத்தீவுகள் அணி, மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி என்ற தலைப்புக்கு நகர்த்தப் ப
(வேறுபாடு ஏதுமில்லை)

17:53, 13 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

துடுப்பாட்ட டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள்.