மீத்தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: te:మీథేన్
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Мэтан
வரிசை 95: வரிசை 95:
[[az:Metan]]
[[az:Metan]]
[[be:Метан]]
[[be:Метан]]
[[be-x-old:Мэтан]]
[[bg:Метан]]
[[bg:Метан]]
[[br:Metan]]
[[br:Metan]]

16:47, 13 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மெத்தேன்
மெத்தேன் மெத்தேன்
பொது
Other names கொள்ளி வளி
மூலக்கூறு வாய்பாடு CH4
SMILES C
மூலக்கூறு திணிவு 16.04 g/mol
புறத் தோற்றம் நிறம் அற்ற வளிமம்
CAS எண் [74-82-8]
பண்புகள்
அடர்த்தி மற்றும் இயல் நிலை 0.717 kg/m3, gas
கரைமை in நீர் 3.5 mL g/100 ml (17 C)
உருகும் நிலை −182.5 °C (90.6 K)
கொதி நிலை −161.6 °C (111.55 K)
முக்கூட்டு முப்புள்ளி நிலை 90.7 K, 0.117 bar
Critical வெப்ப நிலை 190.5°K (−82.6 °C) at 4.6 MPa (45 atm)
கட்டமைப்பு
[[Orbital hybridisation#Molecule shape|மூலக்கூறு வடிவம்] tetrahedral
Symmetry group Td
Dipole moment Zero
Hazards
MSDS External MSDS
EU classification Highly flammable (F+)
NFPA 704

4
1
0
 
R-phrases R12
S-phrases (S2), S9, S16, S33
தீ பற்றும் வெப்ப நிலை −188 °C
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை 537 °C
பெரும எரியும்
வெப்பநிலை:
2148 °C
வெடிக்கும் எல்லைs 5–15%
மேலதிக தரவுகள் பக்கம்
கட்டமைப்பும்
பண்புகளும்
வெப்பையக்கவியல்
தரவுகள்
Spectral data UV, IR, NMR, MS
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
Related ஆல்க்கேன்கள் எத்தேன்
புரப்பேன்
Related compounds மெதனால்
குளோரோமெத்தேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்
Infobox disclaimer and references

மெத்தேன் அல்லது கொள்ளிவளி (அல்லது கொள்ளிவாயு) அல்லது சாணவளி என்பது ஒரு கரிம நான்கு நீரியச் சேர்மமாகும். இது ஒரு அடிப்படையான வளிமமாகும். இது ஐதரோ-கார்பன் (கரிம-நீரதை) வகையைச் சார்ந்த ஒரு மூலக்கூறாலான பொருள். வீடுகளில் உணவு சமைப்பதற்கும், நீரை சூடேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் எரிவளிமத்தில் ஒரு முதன்மையான பங்கு இந்த சாணவளிமத்துக்கு உண்டு. முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட சாண வளிமத்தை நுகர்ந்தால் எந்த மணமும் இருக்காது, என்றாலும் எரியக்கூடிய தன்மை உடைய வளிமம் ஆகையால், எங்காவது கசிவது இருந்தால் உணர்வதற்கு எளிதாக நம் பயன்பாட்டிற்காக இவ்வளிமத்தில் சிறிதளவு கந்தகம் (சல்பர்) என்னும் வேதியியல் தனிமப்பொருள் கலந்த நெடி வீசக்கூடிய பொருளைச் சேர்ப்பார்கள்.

இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இவ்வளிமம் வெளிப்படுவதால் திடீர் என்று ஒரு தீப்பந்தம் எரிவது இவ்வளிமம் எரிவதை மக்கள் கண்டு இதனை கொள்ளிவாய் பிசாசு என்று அழைப்பது உண்டு. எனவே இதற்கு கொள்ளிவளி என்றும் பெயரும் உண்டு (எரியக்கூடிய வளிமம்; கொள்ளி = எரி).


 
ஆல்க்கேன்கள்

மெத்தேன்
CH4

|
 

எத்தேன்
C2H6

|
 

புரொப்பேன்
C3H8

|
 

பியூட்டேன்
C4H10

|
 

பென்ட்டேன்
C5H12

|
 

எக்சேன்
C6H14

எப்டேன்
C7H16

|
 

ஆக்டேன்
C8H18

|
 

நோனேன்
C9H20

|
 

டெக்கேன்
C10H22

|
 

ஆண்டெக்கேன்
C11H24

|
 

டோடெக்கேன்
C12H26

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீத்தேன்&oldid=951454" இலிருந்து மீள்விக்கப்பட்டது