தனியார் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added English Language Page
சி பகுப்பு:வணிக நிறுவனங்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 1: வரிசை 1:
'''தனியார் நிறுவனம்''' என்பது அரசு அல்லாத தனி நபர்கள் அல்லது பங்குதாரர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் ஒரு நிறுவனம். தனியார் நிறுவனம் தனது [[பங்குச்சந்தை|பங்குகளை]] தேசிய பங்குச்சந்தையில் வியாபாரம் செய்ய இயலாது. பொதுவாக தனியார் நிறுவனங்கள் பொது நிறுவனங்களைக்காட்டிலும் குறைந்தே காணப்பட்டாலும், உலக பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கீடு மிகவும் முக்கியமானது.

[[பகுப்பு:வணிக நிறுவனங்கள்]]

[[en:Privately held company]]
[[en:Privately held company]]

13:36, 13 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

தனியார் நிறுவனம் என்பது அரசு அல்லாத தனி நபர்கள் அல்லது பங்குதாரர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் ஒரு நிறுவனம். தனியார் நிறுவனம் தனது பங்குகளை தேசிய பங்குச்சந்தையில் வியாபாரம் செய்ய இயலாது. பொதுவாக தனியார் நிறுவனங்கள் பொது நிறுவனங்களைக்காட்டிலும் குறைந்தே காணப்பட்டாலும், உலக பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கீடு மிகவும் முக்கியமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியார்_நிறுவனம்&oldid=951356" இலிருந்து மீள்விக்கப்பட்டது