"உணவுப் பாதுகாப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
336 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உணவுக் கால்வாய் வழியாக உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரிகளின் நேரடித் தொற்று மற்றும் அவை சுரக்கும் நச்சுப் பதார்த்தங்களின் விளைவாக ஏற்படும் நோய்கள் ‘உணவினால் பரவும் நோய்கள்’ என்று வரையறுக்கப்படுகிறன. ஒவ்வொரு நபருக்குமான உணவினால் வரும் நோய்த்தொற்று அபாயம் அவரின் பொதுச் சுகாதாரப் பழக்க வழக்கங்களில் பிரதானமாகத் தங்கி உள்ளது. உணவினால் பரவும் நோய்கள் ஓர் அதிகரித்துவரும் பாரதூரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். இது வளந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை வேறுபாடின்றிப் பாதிக்கும் சுகாதாரச் சவாலாகும்.
 
[[en:Food safety]]
[[ar:سلامة الغذاء]]
[[cs:Bezpečnost potravin]]
[[de:Lebensmittelsicherheit]]
[[es:Higiene de los alimentos]]
[[fa:امنیت غذایی]]
[[hr:Sigurnost hrane]]
[[ne:खाद्य सुरक्षा]]
[[ja:食の安全]]
[[uk:Безпека харчових продуктів]]
[[zh:食品安全]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/945482" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி