வோல் மார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sk:Walmart
வரிசை 30: வரிசை 30:


[[பகுப்பு:வணிக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:வணிக நிறுவனங்கள்]]
annal ippa illma iko.ngo enha irukirma endu sollaman sollunog

[[ar:وول مارت]]
[[ar:وول مارت]]
[[bat-smg:Wal-Mart]]
[[bat-smg:Wal-Mart]]

04:35, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

வால் மார்ட் அங்காடி நிறுவனம்
வகைPublic
நிறுவுகை1962 (1962)
நிறுவனர்(கள்)Sam Walton
தலைமையகம்Bentonville, Arkansas, United States
36°21′51″N 094°12′59″W / 36.36417°N 94.21639°W / 36.36417; -94.21639
அமைவிட எண்ணிக்கை8,970 (2011)
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள்Mike Duke (CEO)
H. Lee Scott (Chairman of the Executive Committee of the Board)
S. Robson Walton (Chairman)
தொழில்துறைRetailing
வருமானம் US$ 421.849 பில்லியன் (2011)
இயக்க வருமானம் US$ 025.542 பில்லியன் (2011)
நிகர வருமானம் US$ 015.355 பில்லியன் (2011)
மொத்தச் சொத்துகள் US$ 180.663 பில்லியன் (2011)
மொத்த பங்குத்தொகை US$ 068.542 பில்லியன் (2011)
பணியாளர்Approx. 2.1 மில்லியன் (2011)
பிரிவுகள்Walmart Canada
துணை நிறுவனங்கள்Walmex
Asda
Sam's Club
Seiyu Group
இணையத்தளம்www.walmartstores.com
www.walmart.com
[1]

வோல் மார்ட் (தமிழக வழக்கு:வால் மார்ட்) அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது 2006 இல் விற்பனை அடிப்படையில் எக்சான் மோபில் இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் சாம் வோல்ற்றனால் ஆரம்பிக்கப்பட்டது. 1972 இல் நியூ யோர்க் பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.

வெளி இணைப்பு

annal ippa illma iko.ngo enha irukirma endu sollaman sollunog

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Form10K என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்_மார்ட்&oldid=943757" இலிருந்து மீள்விக்கப்பட்டது