சென்னை புறநகர் இருப்புவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:ചെന്നൈ സബർബൻ റെയിൽവേ |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Public transit |
|||
|name = சென்னை புறநகர் ரயில்வே |
|||
|image =Tirusulam Station.jpg |
|||
|locale = [[சென்னை]] (Madras), India |
|||
|transit_type = [[Rapid transit]] |
|||
|began_operation = 1931 |
|||
|ended_operation = |
|||
|system_length = 896.57 km (non-redundant) <br> (286 km true suburban and 610.5 km MEMU service) |
|||
|lines = 6 |
|||
|vehicles = |
|||
|stations = |
|||
|ridership = |
|||
|track_gauge = [[Broad gauge]] |
|||
|reporting marks = |
|||
|owner = தெற்கு ரயில்வே |
|||
|website = http://erail.in/ChennaiSubUrbanTrains.htm |
|||
|operator = |
|||
}} |
|||
சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலக்கட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது. |
சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலக்கட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது. |
||
16:39, 3 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
சென்னை புறநகர் ரயில்வே | |
---|---|
தகவல் | |
உரிமையாளர் | தெற்கு ரயில்வே |
அமைவிடம் | சென்னை (Madras), India |
போக்குவரத்து வகை | Rapid transit |
மொத்தப் பாதைகள் | 6 |
இணையத்தளம் | http://erail.in/ChennaiSubUrbanTrains.htm |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 1931 |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 896.57 km (non-redundant) (286 km true suburban and 610.5 km MEMU service) |
இருப்புபாதை அகலம் | Broad gauge |
சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலக்கட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.
இணைப்புகள்
- சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கிமீ)
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கிமீ)
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரெணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கிமீ)
புதிய இணைப்புகள்
கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ளவை.
- ஆவடி — ஸ்ரீபெரும்புதூர் — காஞ்சிபுரம்
- சைதாப்பேட்டை — ஸ்ரீபெரும்புதூர் — காஞ்சிபுரம்
- ஸ்ரீபெரும்புதூர் — ஒரகடம் — செங்கல்பட்டு
- கேளம்பாக்கம் — வண்டலூர்
- புனித தோமையார் மலை — போரூர்
வட்ட இருப்புப்பாதைகள்
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - வியாசர்பாடி - வண்ணரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை (191 கிமீ)