14,755
தொகுப்புகள்
சி (பகுப்பு:Named passenger trains of India நீக்கப்பட்டது using HotCat) |
No edit summary |
||
{{underconstruction}}
'''பொதிகை விரைவு வண்டி''' என்பது இந்திய [[தென்னக இரயில்வே]] கீழ் இயங்கும் ஒரு தொடர்வண்டி. இது [[சென்னை]] தொடங்கி [[செங்கோட்டை (நகரம்)]] வரை செல்லும். இவ்வண்டி சென்னையிலிருந்து செங்கோட்டை வரும்போது 12661 என்ற எண்ணுடனும் எதிர் திசையில் வரும் போது 12662 என்ற எண்ணுடனும் வரும்.
==அமைவடிவம்==
இவ்வண்டியில் 9 எஸ் பிரிவு தூங்கும் வசதி கொண்ட பயணர் பெட்டிகள்(S1-S2-S3-S4-S5-S6-S7-S8-S9), 4 மற்ற பயனர் பெட்டிகள்(B1-B2-B3-A11), ஏசி டயர், 3 ஏசிடயர், 9 ஏசிடயர், 4 பொது உரிமையற்றவை(Unreserved) மற்றும் 2 சாமானேற்றும் பெட்டிகளும் உள்ளன.
==நிறுத்தங்கள்==
* சென்னை எக்மோர்
* [[தாம்பரம்]]
* [[செங்கல்பட்டு]]
* [[விழுப்புரம்]]
* [[விருதாச்சலம்]]
* [[திருச்சி]]
* [[திண்டுக்கல்]]
* [[மதுரை]]
* [[விருதுநகர்]]
* [[திருத்தங்கல்]]
* [[சிவகாசி]]
* [[திருவில்லிப்புத்தூர்]]
* [[ராசபாளையம்]]
* [[சங்கரன் கோவில்]]
* பாம்பன் கோவில் சந்தை
* [[கடையநல்லூர்]]
* [[தென்காசி]]
* [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]
==மேற்கோள்கள்==
|