"அசிட்டோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, bg, bs, ca, cs, da, de, el, eo, es, et, fa, fi, fr, ga, gl, he, hi, hr, hu, id, io, it, ja, kk, kn, ko, la, lmo, lt, lv, mk, nl, nn, no, pl, pt, ro, ru, simple, sk, sl, sq, sr, sv, th,...)
}}
 
'''அசிட்டோன்''' (Acetone) என்னும் [[கரிமம்|கரிமச்சேர்மத்தின்]] வாய்பாடு: (CH<sub>3</sub>)<sub>2</sub>CO. இது ஒரு [[நிறம்|நிறமற்ற]], பரவக்கூடிய, எளிதில் [[தீ|தீப்பிடிக்கும்]] [[திரவம்|திரவமாகும்]]. கீட்டோன் [[சேர்மம்|சேர்மங்களுக்கு]], அசிட்டோன் ஒரு எளிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
 
அசிட்டோன் [[நீர்|நீருடன்]] கலக்கும் தன்மையுள்ளது. [[ஆய்வுகூடம்|ஆய்வகங்களில்]] தூய்மை செய்ய அசிட்டோன் ஒரு முக்கியக் [[கரைப்பான்|கரைப்பானாக]] உபயோகப்படுத்தப்படுகின்றது. உலக அளவில், கரைப்பானாகவும், மீதைல் மெத்தக்ரிலேட் மற்றும் பிஸ்பீனால் A தயாரிப்பதற்கும், 2010-ல் தோராயமாக 6.7 மில்லியன் டன் அசிட்டோன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது<ref name=r1>[http://www.sriconsulting.com/WP/Public/Reports/acetone/ Acetone], World Petrochemicals report, January 2010</ref><ref name=Ullmann>Stylianos Sifniades, Alan B. Levy, “Acetone” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.</ref> [[வீடு|வீட்டு]] உபயோகத்தில் சாதாரணமாக, நகப்பூச்சு அகற்றியில் முக்கிய பொருளாகவும், சாய மெலிவூட்டியாகவும் பயன்படுகிறது. அசிட்டோன், பலவித [[கரிமம்|கரிமச்சேர்மங்களை]] உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
 
==தயாரிப்பு==
நிறைவுறா [[கரிமம்|கரிமச்சேர்மமான]] புரோபைலீன் [C<sub>3</sub>H<sub>6</sub>] என்னும் [[நிறம்|நிறமற்ற]] [[வாயு|வாயுவிலிருந்து]] நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ தயாரிக்கப்படுகிறது. தோராயமாக 83 % அசிட்டோன் குயுமென் முறையில் தயாரிக்கப்படுகிறது<ref name = Ullmann/>. இதனால், அசிட்டோன் தயாரிப்பு, [[ஃபீனோல்|பீனால்]] தயாரிப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது.
 
[[Image:Cumene-process-overview-2D-skeletal.png|320px|Overview of the cumene process]]
20,737

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/938843" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி