ஆகத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: xmf:მარაშინათუთა
வரிசை 197: வரிசை 197:
[[xal:Ноха сар]]
[[xal:Ноха сар]]
[[xh:Eyethupha]]
[[xh:Eyethupha]]
[[xmf:მარაშინათუთა]]
[[yi:אויגוסט]]
[[yi:אויגוסט]]
[[yo:Oṣù Kẹjọ]]
[[yo:Oṣù Kẹjọ]]

17:38, 27 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆகஸ்டு கிரெகொரியின் நாட்காட்டியின் எட்டாவது மாதமாகும்.இது ரோமானியர்களின் புராதன நாட்காட்டியில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள் படும் 'ஸெக்ரிலஸ் ' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன் பட்டது. பின்னர் கி. மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக இம்மாததிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.

இந்திய சுதந்திரதினம் ஆகஸ்டு 15ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து&oldid=938804" இலிருந்து மீள்விக்கப்பட்டது