களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 17: வரிசை 17:
==வாதம்==
==வாதம்==
[[பல்லவர்]], [[சம்புவரையர்]], [[முத்தரையர்]], [[களப்பிரர்]] ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.
[[பல்லவர்]], [[சம்புவரையர்]], [[முத்தரையர்]], [[களப்பிரர்]] ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.

== வெளிஇனைப்புகள் ==
*[http://www.chennaishopping.com/product_info.php?products_id=180 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்]


[[பகுப்பு:தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் நூல்கள்]]

05:42, 27 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)
வகை:வரலாற்றாராய்ச்சி நூல்
மொழி:தமிழ்
பக்கங்கள்:143
பதிப்பகர்:நாம் தமிழர் பதிப்பகம்
பதிப்பு:மார்ச் 2010

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.

வாதம்

பல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.