நொச்சிமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{dablink|இதே பெயரில் உள்ள வேறு இடங்களைப் பற்றி அறிய [[கல்லடி]] பக்கவழி நெறிப்படுத்தலைப் பார்க்கவும்.}} |
|||
{{Infobox settlement |
{{Infobox settlement |
||
| name = நொச்சிமுனை |
| name = நொச்சிமுனை |
||
வரிசை 14: | வரிசை 13: | ||
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிசெ பிரிவு]] |
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிசெ பிரிவு]] |
||
| subdivision_name4 = [[மண்முனை வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|மண்முனை வடக்கு]] |
| subdivision_name4 = [[மண்முனை வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|மண்முனை வடக்கு]] |
||
| latd=7 | latm=70 | lats= |
| latd=7 | latm=70 | lats=0 | latNS=N |
||
| longd=81 | longm=71 | longs= |
| longd=81 | longm=71 | longs=7 | longEW=E |
||
}} |
}} |
||
[[File:Sea Fishing, Batticaloa.jpg|thumb|250px|நொச்சிமுனையில் கடல் மீன்பிடி]] |
[[File:Sea Fishing, Batticaloa.jpg|thumb|250px|நொச்சிமுனையில் கடல் மீன்பிடி]] |
16:13, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
நொச்சிமுனை | |
---|---|
நொச்சிமுனை | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | மண்முனை வடக்கு |
நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.
நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.