அரேபிய வசந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: he:גל המחאות בארצות ערב (2011-2010)
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: es:Primavera árabe
வரிசை 33: வரிசை 33:
[[el:Αραβική Άνοιξη]]
[[el:Αραβική Άνοιξη]]
[[en:Arab Spring]]
[[en:Arab Spring]]
[[es:Revoluciones y protestas en el mundo árabe de 2010-2011]]
[[es:Primavera árabe]]
[[eu:Arabiar Udaberria]]
[[eu:Arabiar Udaberria]]
[[fa:بهار عربی]]
[[fa:بهار عربی]]

21:25, 25 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

2011 மத்திய கிழக்கு எதிர்ப்புப் போராட்டங்கள் என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது.

முகநூலின் தாக்கம்

பேஸ்புக் எனப்படும் சமூக வலைதளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ன்துகொண்டனர்.

துனீசியா

எகிப்து

லிபியா

யேமன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_வசந்தம்&oldid=937103" இலிருந்து மீள்விக்கப்பட்டது