"பழைய ஏற்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
எபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறித்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை ''விவிலியப் புற நூல்கள்'' (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் [[இணைத் திருமுறை நூல்கள்]] (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர்.
 
கிறித்தவ பழைய ஏற்பாட்டு நூல்கள் மூன்று பிரிவுகளில் அடங்கும்:
[[கத்தோலிக்க திருச்சபை]] ஏற்றுள்ள பழைய ஏற்பாட்டின் 46 நூல்கள் நான்கு பிரிவுகளில் அடங்கும். அவை,
 
1) திருச்சட்ட நூல்கள் (5):
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/935200" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி