மற்போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Gulat
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: lt:Imtynės
வரிசை 52: வரிசை 52:
[[la:Palaestrica]]
[[la:Palaestrica]]
[[lbe:ЛачӀун уккаву]]
[[lbe:ЛачӀун уккаву]]
[[lt:Imtynės]]
[[lv:Cīņas sports]]
[[lv:Cīņas sports]]
[[ml:ഗുസ്തി]]
[[ml:ഗുസ്തി]]

19:51, 22 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

நடாம் விழா

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்கின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது."[1] மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்க கலையாக பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

தமிழர் மரபில் மற்போர்

முதன்மைக் கட்டுரை: மல்லாடல்

தமிழ்த் திரைப்படங்களில் மற்போர்

பருத்திவீரன், மதராசபட்டினம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன.[2]

மேற்கோள்கள்

  1. மன்னரும் மல்லரும் கோ. தில்லை கோவிந்தராஜன்
  2. Paruthi Veeran - Karthi Sivakumar Against Wrestlers

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மற்போர்&oldid=934632" இலிருந்து மீள்விக்கப்பட்டது