ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
வரிசை 1: வரிசை 1:
தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, ஸ்ரீவைகுண்டம் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, '''ஸ்ரீவைகுண்டம்''' ஆகும்.
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதி எல்லைக‌ள் ==
*சாத்தான்குளம் தாலுக்கா
*சாத்தான்குளம் தாலுக்கா
வரிசை 58: வரிசை 58:
|-
|-


[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

15:51, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, ஸ்ரீவைகுண்டம் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • சாத்தான்குளம் தாலுக்கா
  • ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா (பகுதி)

ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மனாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், இரவப்புரம், பழையகாயல், மஞ்சல்நீர்க்காயல், அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர், சிவகளை, பேரூர், திருப்புளியங்குடி, வேளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம், செய்துங்கநல்லூர், தெற்குகாரசேரி, சேரகுலம், வல்லகுலம், கால்வாய், வேளூர், கஸ்பா, ஸ்ரீர்பராங்குசநல்லூர், கீழ்ப்பிடாகை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, கீழ்ப்பீடகை, அப்பன்கோவில், கீழ்ப்பிடாகை காஸ்பா, மங்களக்குறிச்சி, கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், திருப்பணிசெட்டியாபட்டு, கொற்கை, கொடுங்கானி மற்றும் முக்காணி கிராமங்கள், சாயர்புரம் (பேரூராட்சி), திருச்செந்தூர் தாலுக்கா (பகுதி) மழவராயநத்தம், ஆதிநாதபுரம், திருக்களூர், கடையனோடை, தேமாங்குளம், திருநாவீருடையார்புரம், அழகியமணவாளபுரம், உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள், ஆழ்வார்திருநகரி (பேரூராட்சி),

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2009 இடைத்தேர்தல் எம்.பி.சுடலையாண்டி இ.தே.கா 60.78
2006 D.செல்வராஜ் இ.தே.கா 40.78
2001 S.P.சண்முகநாதன் அதிமுக 46.58
1996 S.டேவிட் செல்வின் திமுக 42.57
1991 S.டேனியல் ராஜ் இ.தே.கா 62.54
1989 S.டேனியல் ராஜ் இ.தே.கா 34.12
1984 S.டேனியல் ராஜ் இ.தே.கா 53.76
1980 E.ராமசுப்பிரமணியன் அதிமுக 38.99
1977 K.செல்வராஜ் அதிமுக 31.29