"இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''இரண்டாம் லூசியுஸ்''' போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
 
போலோனா என்ற பிறந்தவர் ஒரு அருள்பணியாளராக பேராலயதின் சட்ட வல்லுனராயிருந்தார் கி.பி 1124 ம் ஆண்டு சாந்தா குரோஸ் ஆலயத்தில் கர்தினால் குருவாக நியமிக்கப்பட்டார் கி.பி 1125 ல் பாப்புவின பிரதிநிதியாக ஜெர்மனிக்கு அனுப்பட்டார். '''புனித நார்பெட்''',மாதெபெர்க் ஆயராக இவரால்தான் நியமனம் செய்யப்பட்டார் திருதந்தை இரண்டாம் இன்னோசென்டை எதிர் பாப்பு அனக்லிட்டிமிருந்து இவர்தான் பாதுகாத்தார் இவர் இரண்டாம் இன்னோசென்ட் பாப்புவின் ஆவணக்காப்பாளராகவும் நூலுகக்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் .
''''''கி.பி 1144 மார்ச் 12 ல்'''''' தேர்வு செய்யப்பட்டார் பாப்புவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்
திருதந்தை என்ற நிலையில் சிசிலி நாட்டு மன்னன் ரோஜருடன் சமத்தான்ம் செய்ய விருப்பினார் ஆனால் மன்னரின் எதிர்ப்பார்ப்புகள் மட்டு மீறியதாயிருந்தது என்வே அந்த உறவு தேவையில்லை என்று கர்தினால்கள் கருத்துத் தெரிவித்தனர்
10

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/931866" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி