உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sa:माषः
சி உளுத்தம் பருப்பு, உளுந்து என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:49, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

Urad bean
Dry urad beans
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
V. mungo
இருசொற் பெயரீடு
Vigna mungo
(L.) Hepper

உழுத்தம் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம் என தமிழர் சமையலில் உழுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

சங்க இலக்கியத்தில் :

சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன [1].

மேற்கோள்கள்:

  1. .....உழுந்தின் அகல இலை வீசி” (நற்:89:5-6) ”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளுந்து&oldid=929346" இலிருந்து மீள்விக்கப்பட்டது