ஆர்எச் குருதி குழு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,167 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
==பாரம்பரியம்==
D பிறபொருளெதிரியாக்கி உருவாகக் காரணமாக முதலாவது [[நிறப்புரி]]யின் குறுங்கை இழையில் உள்ள ஒரு [[மரபணு]]வே (RHD) காரணமாக உள்ளது. இதில் வேறுபட்ட [[எதிருரு]]க்கள் காணப்படும். குறிப்பிட்ட மரபணுவானது D பிறபொருளெதிரி [[புரதம்|புரதத்திற்கான]] [[குறியாக்க வரிசை]]யைக் (coding sequence) கொண்டுள்ளது. அந்த மரபணு தொழிற்படும் நிலையில் இருக்கையில், அது ஆர்எச் நேராக (D+) இருக்கும். D- தனியன்களில், இந்த தொழிற்படும் புரதத்திற்கான மரபணுவில் குறைபாடு இருந்திருக்கும். இதனால் இவ்வகைத் தனியன்களில் அதற்கெதிரான [[பிறபொருளெதிரி]] உருவாகும்.
 
ஆர்எச் காரணியில் அடுத்து வரும் C, c, E, e என்னும் பொதுவான நான்கு பிறபொருளெதிரியாக்கிகளுக்கான எபிடோப்களில் (epitopes), வேறொரு மரபணுவினால் (RHCE) குறியாக்கம் செய்யப்படும் RhCE புரதத்தில் வெளிப்படுத்தப்படும். [[முதனி]] [[கூர்ப்பு]] நடைபெற்றபோது, RHCE இரட்டிப்பினால் RHD உருவாகியதாகக் காட்டப்பட்டுள்ளது. எலிகளில் RH மரபணு மட்டுமே உள்ளது <ref>{{cite journal |author=Wagner FF, Flegel WA |title=RHCE represents the ancestral RH position, while RHD is the duplicated gene |journal=Blood |volume=99 |issue=6 |pages=2272–3 |year=2002 |month=Mar |pmid=11902138 |url=http://www.bloodjournal.org/cgi/pmidlookup?view=long&pmid=11902138 |doi=10.1182/blood-2001-12-0153}}</ref>
.
 
[[பகுப்பு:குருதி]]
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/927490" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி