ஒளி உமிழ் இருமுனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mr:एलईडी)
No edit summary
[[படிமம்:Verschiedene LEDs.jpg|right|200px]]
'''ஒளிகாலும் இருமுனையம்''' (இலங்கை வழக்கு: '''ஒளிகாலும் இருவாயி''') என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். இந்த [[இருமுனையம்]] குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை லெட் (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.
 
இவை காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/924360" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி