மலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திட்டச்சேரி தீனுல் இஸ்லாம் உதவும் குழு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
بسم الله الرحمان الرحيم
بسم الله الرحمان الرح{{delete}}
يم


"இறை வழியில் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என அவர்களிடம் கூறுவீராக"
"இறை வழியில் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என அவர்களிடம் கூறுவீராக"

03:48, 9 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

بسم الله الرحمان الرح

يم

"இறை வழியில் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என அவர்களிடம் கூறுவீராக" அல் குர்‍ஆன் 2:219

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....) இன்று சமுதாயத்தில் தன்னுடைய சிறிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாதவர்கள் இருக்கத்தான் செய்கிறர்கள். இச்சிறிய தேவைகள் அதிகரித்து பெரிய சுமையாக மாறி இவர்கள் மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு நமது தீனுல் இஸ்லாம் உதவும் குழு பாராபட்சம் பாராமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கீழ்கண்டபடி உதவிகள் செய்து வருகிறது.

1.சிறு சிறு மருத்துவ உதவிகள்.

2.வட்டியில்லா கடன் உதவிகள்.

3.சிறிய முதலீட்டில் தொழில் தொடங்க உதவி செய்தல்.

4.வருடத்தில் ஒரு முறை மிகவும் ஏழை பிள்ளைகளுக்கு கத்னா (சுன்னத்) செய்தல்.

5.தன் வீடுகளை புதுப்பித்து கட்டுவதற்கோ, குடிசை வீடுகளில் கீற்று கூட மாற்ற இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு, வீடுகளை புதுப்பித்தோ, கீற்றுகளை மாற்றியோ உதவி செய்தல்.

6.மிகவும் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி கல்வி கட்டணம், நோட்டு, புத்தகங்கள், பள்ளி சீருடைகள் போன்றவைகளுக்காக உதவுதல்.

7.மேலும் ஏழை மாணவர்களுக்கு மார்க்க கல்வி கற்க குர்‍ஆன் மற்றும் ஆரம்ப அரபி பாடபுத்தகங்களை வழங்குதல்.

8.இஸ்லாத்தை புதிதாக ஏற்பவர்களுக்கு அவர்களின் இஸ்லாமிய கல்வி கற்பதற்கான உதவிகளையும் மற்றும் ஆரம்ப உதவிகளையும் செய்தல்.

9.பிரயாண்த்தில் இருப்பவர்களும், வழிபோக்கர்களும், தங்கள் உடமைகளை பறிக்கொடுத்துவிட்டு தவிக்கும் சூழ்நிலையில் அவர்களின் உண்மைநிலையை ஆராய்ந்து அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப உதவி செய்தல்.

10.மார்க்க அறியாமையை மக்களிடம் இருந்து போக்க அவ்வப்போது, "குர்‍ஆன்" "ஹதீஸ்" நிகழ்ச்சிகள் நடத்துதல்.

மேலும் பல உதவிகளை மக்களுக்கு தீனுல் இஸ்லாம் உதவும் குழு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உதவும் குழுவினால், பலரும் பயனடைந்துள்ளனர் (அல்-ஹம்துலில்லாஹ்). (இன்ஷா அல்லாஹ்) மேலும் பலர் தொடர்ந்து பயனடைய தங்களின் உயரிய ஆலோசனைக்ளையும், ஆதரவினையும் தந்து இறைவழியில் எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது அவர்க்ளுக்குள் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பி தரப்படும்". அறிவிப்பாளர்: அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


நமது உதவும் குழுவின் மூலம் ஆற்றிவரும் ஒருசில சமூகப்பணிகளைத் தங்களுக்கு இந்த மடக்கோலை மூலம் சமர்பிக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய இக்லாசான பணிகளை விளம்பரப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாறாக நீங்களும் எங்களுடன் கை கோர்த்து எங்களது சமூகப்பணிகளில் பங்கெடுக்கவும் இதனால் நாம் அனைவரும் மறுமையில் வெற்றியாளர்களாக ஆவதே எண்களின் நோக்கமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலம்&oldid=921285" இலிருந்து மீள்விக்கப்பட்டது