ஜோ பிரேசியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:ஆபிரிக்க அமெரி...
வரிசை 48: வரிசை 48:
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:மிகு எடை குத்துச்சண்டை வீரர்கள்]]
[[பகுப்பு:மிகு எடை குத்துச்சண்டை வீரர்கள்]]
[[பகுப்பு:புற்றுநோயால் இறந்தவர்கள்]]
[[பகுப்பு:புற்றுநோயால் இறந்தவர்கள்]]

02:22, 9 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இசுமோகிங் ஜோ ஃபிரேசியர்
Smokin' Joe Frazier
2011இல் பிரேசியருக்கு (நடுவில்) டெய்லி நியூஸ் நாளிதழின் முதல்பக்க விருது வழங்கப்படல்
புள்ளிவிபரம்
உண்மையான பெயர்ஜோசஃப் வில்லியம் பிரேசியர்
செல்லப்பெயர்"ஸ்மோகிங்' ஜோ"
பிரிவுமிகுஎடை
உயரம்5 அடி 11+12 அங் (1.82 m)
நீட்ட தூரம்73 அங் (185 cm)
தேசியம்அமெரிக்கர்
பிறப்பு(1944-01-12)சனவரி 12, 1944
பிறந்த இடம்பியுஃபோர்ட், தென் கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 7, 2011(2011-11-07) (அகவை 67)[1]
இறப்பு இடம்பிலடெல்ஃபியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
நிலைமரபுவழா நிலை
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்37
வெற்றிகள்32
வீழ்த்தல் வெற்றிகள்27
தோல்விகள்4
சமநிலைகள்1
போட்டி நடக்காதவை0

ஜோசஃப் வில்லியம் ஜோ பிரேசியர் (Joseph William "Joe" Frazier, சனவரி 12, 1944 – நவம்பர் 7, 2011), பரவலாக ஸ்மோகிங் ஜோ, ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரும் உலக மிகு எடை குத்துச்சண்டையில் தன்னிகரில்லா சாதனையாளரும் ஆவார். 1965ஆம் ஆண்டு முதல் 1976 வரை போட்டிகளில் பங்கேற்ற பிரேசியர் 1981ஆம் ஆண்டில் ஒரேஒரு மீள்வருகைப் போட்டியில் பங்கேற்றார்.

1960களில் குத்துச்சண்டையில் முதலிடங்களுக்குப் போட்டியிட்ட பிரேசியர் ஜெர்ரி குவாரி, ஆசுகார் போனெவெனா, பஸ்டர் மாதிஸ், எட்டி மாகென், டக் ஜோன்ஸ், ஜியார்ஜ் சுவலோ மற்றும் ஜிம்மி எல்லிஸ் போன்றவர்களை வென்று 1970களின் தன்னிகரற்ற மிகுஎடை சாதனையாளராகத் திகழ்ந்தார். 1971ஆம் ஆண்டில் நூற்றாண்டின் சண்டை எனப்பட்ட மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய குத்துச்சண்டையில் புள்ளிக்கணக்கில் முகம்மது அலியை வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜியார்ஜ் ஃபோர்மனிடம் நேரடியாகத் தோற்று தனது உலக வாகையாளர் பட்டத்தை இழந்தார். இருப்பினும் ஜோ பக்னர், குவாரி , எல்லிஸ் ஆகியோருடனான சண்டைகளில் வென்று வந்தார். 1974ஆம் ஆண்டு அலியுடன் நடந்த இரண்டாவது மீள்போட்டியில் தோற்றார்.


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_பிரேசியர்&oldid=921221" இலிருந்து மீள்விக்கப்பட்டது