"மொரிசியசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.2) (தானியங்கிஅழிப்பு: ks:मारिशस; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: nso:Mauritius)
சி (r2.7.2) (தானியங்கிஅழிப்பு: ks:मारिशस; மேலோட்டமான மாற்றங்கள்)
மொரிசியசானது டோடோ பறவைகளின் அறியப்பட்ட ஒரே தாயகமாகும். இதன் நிறையினாலும், பறக்கமுடியாத தன்மையினாலும் குடியேற்றக்காரர்களின் இலகுவான உணவாக மாறியது. இதனால் முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் இது இனமழிந்து போனது.
 
== வரலாறு ==
மொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1507ல் போர்த்துக்கேயர் இங்கு ஒரு தளத்தை அமைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய கடலோடி தொன் பேதுரு மசுகரன்காசு, மொரீசியசு, ரொட்ரிக்சு, ரியூனியன் ஆகிய தீவுகளடங்கிய தீவுக்கூட்டத்துக்கு மசுகரீன்சு எனப் பெயரிட்டார். எனினும் போர்த்துக்கேயர் இத்தீவுகளில் அக்கறை காட்டவில்லை.
 
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
{{country-stub}}
 
[[nso:Mauritius]]
[[பகுப்பு:மொரிசியசு| ]]
 
[[பகுப்பு:மொரிசியசு| ]]
{{country-stub}}
 
[[af:Mauritius]]
[[kn:ಮಾರಿಷಸ್]]
[[ko:모리셔스]]
[[ks:मारिशस]]
[[ku:Maurîtius]]
[[kw:Ynys Morrys]]
[[no:Mauritius]]
[[nov:Mauritius]]
[[nso:Mauritius]]
[[oc:Maurici]]
[[os:Маврикий]]
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/921183" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி