லிபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: nso:Libya
சி r2.6.4) (தானியங்கிஅழிப்பு: ks:लिबिया
வரிசை 166: வரிசை 166:
[[kn:ಲಿಬ್ಯಾ]]
[[kn:ಲಿಬ್ಯಾ]]
[[ko:리비아]]
[[ko:리비아]]
[[ks:लिबिया]]
[[ku:Lîbya]]
[[ku:Lîbya]]
[[kw:Libi]]
[[kw:Libi]]

18:01, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

Great Socialist People's Libyan Arab Jamahiriya
லிபியா
الجماهيرية العربية الليبية الشعبية الاشتراكية العظمى
al-jamāhīriyyatu l-`arabiyyatu l-lībiyyatu š-ša`biyyatu l-ištirākiyyatu l-`uZmà
கொடி of லிபியாவின்
கொடி
நாட்டுப்பண்: அல்லாஹு அக்பர்
கடவுளே உயர்வானவர்
லிபியாவின்அமைவிடம்
தலைநகரம்திரிப்பொலி
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்லிபியன்
அரசாங்கம்சோசலிசக் குடியரசு
• புரட்சித் தலைவர்
முவாம்மர் அல்-கடாபி (de facto), Muhammad al-Zanati (de jure)
• பொது மக்கள் காங்கிரஸ் பொதுச்ச் செயலர்
முகமது அல்-சனாட்டி
• தலைமை அமைச்சர்
பக்தாதி மஹ்மூதி
விடுதலை
• இத்தாலியிடம் இருந்து
பெப்ரவரி 10, 1947
• ஐநா கண்காணிப்பின் கீழ் பிரான்ஸ்/ஐக்கிய இராச்சியம்

டிசம்பர் 24, 1951
பரப்பு
• மொத்தம்
1,759,540 km2 (679,360 sq mi) (17வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• மதிப்பிடு
6,036,914 (105வது)
• 2006 கணக்கெடுப்பு
5,670,6881
• அடர்த்தி
3.2/km2 (8.3/sq mi) (218வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$74.97 பில்லியன் (67வது)
• தலைவிகிதம்
$12,700 (58வது)
மமேசு (2005)0.818
Error: Invalid HDI value · 56வது
நாணயம்லிபிய டினார் (LYD)
நேர வலயம்ஒ.அ.நே+2 (EET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (அவதானிக்கப்படுவதில்லை)
அழைப்புக்குறி218
இணையக் குறி.ly
  1. 350,000 வெளிநாட்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்; 2006 லிபிய கணக்கெடுப்பு; [1]

லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.

ஏறத்தாழ 1,800,000 சதுர கிலோமீட்டர்கள் (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.[1] லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.[2][3] உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.

1951ஆம் ஆண்டு லிபியா இராச்சியம் என விடுதலைப்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை முவாம்மர் அல்-கடாபி ஆண்டு வருகிறார்.

2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 23 பெப்ரவரி 2011 அன்றைய நிலவரப்படி லிபிய எதிர்த்தரப்பு பல கடற்கரைப் பிரதேசங்களையும் நகரங்களையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளன.[4][5][6] கடாஃபியின் அரசின் கட்டுக்குள் தலைநகர் திரிப்பொலியின் சில பகுதிகளும் தெற்கு பாலைப்பகுதியான சபா நகரமும் மட்டுமே உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.[7]

இந்த மக்கள் புரட்சியின்போது லிபியாவின் பங்காஷி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வந்த தமிழ்த் தொழிலாளர்கள் இரதரப்பினரிடையேயான மோதலில் சிக்கினர். தாக்குதலில் திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த முருகையா பாண்டியன் மற்றும் அசோக் குமார் மரணமடைந்துள்ளனர்.[8]

மேற்கோள்கள்

  1. U.N. Demographic Yearbook, (2003), "Demographic Yearbook (3) Pop., Rate of Pop. Increase, Surface Area & Density", United Nations Statistics Division. Retrieved July 15, 2006.
  2. Annual Statistical Bulletin, (2004), "World proven crude oil reserves by country, 1980–2004", O.P.E.C.. Retrieved July 20, 2006.
  3. World Economic Outlook Database, (April, 2006), "Report for Selected Countries and Subjects", International Monetary Fund. Retrieved July 15, 2006.
  4. "Gaddafi defiant as state teeters - Africa". Al Jazeera English. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
  5. "BBC News - Middle East and North Africa unrest". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
  6. "Libyan minister quits, diplomat claims genocide". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
  7. "Pressure mounts on isolated Gaddafi". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
  8. "லிபியாவில் மேலும் ஒரு தமிழர் பலி". தட்சுதமிழ் இணையதளம். பார்க்கப்பட்ட நாள் 2011-02-24.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபியா&oldid=920146" இலிருந்து மீள்விக்கப்பட்டது