தொங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: my:တုံဂါနိုင်ငံ
சி தானியங்கிஅழிப்பு: ks:टोंगा (deleted)
வரிசை 135: வரிசை 135:
[[kn:ಟೋಂಗಾ]]
[[kn:ಟೋಂಗಾ]]
[[ko:통가]]
[[ko:통가]]
[[ks:टोंगा]]
[[ku:Tonga]]
[[ku:Tonga]]
[[kw:Tonga]]
[[kw:Tonga]]

00:22, 6 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

தொங்கா இராச்சியம்
Kingdom of Tonga
Pule'anga 'o Tonga
கொடி of தொங்காவின்
கொடி
சின்னம் of தொங்காவின்
சின்னம்
குறிக்கோள்: "Ko e Otua mo Tonga ko hoku tofia"
"God and Tonga are my Inheritance"
நாட்டுப்பண்: Ko e fasi 'o e tu'i 'o e 'Otu Tonga
தொங்காவின்அமைவிடம்
தலைநகரம்நுக்குவாலோஃபா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)தொங்கன், ஆங்கிலம்
மக்கள்தொங்கன்
அரசாங்கம்மன்னராட்சி
• மன்னன்
ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ
• பிரதமர்
ஃபெலெட்டி செவெல்
விடுதலை
ஜூன் 4, 1970
பரப்பு
• மொத்தம்
748 km2 (289 sq mi) (186வது)
• நீர் (%)
4
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
102,000 (194வது)
• அடர்த்தி
153/km2 (396.3/sq mi) (67வது1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$817 மில்லியன் (167வது)
• தலைவிகிதம்
$7,984 (76வது)
மமேசு (2004) 0.815
Error: Invalid HDI value · 55வது
நாணயம்தொங்கன் பாங்கா (TOP)
நேர வலயம்ஒ.அ.நே+13
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+13
அழைப்புக்குறி676
இணையக் குறி.to
  1. 2005 தரவுப்படி

தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) அல்லது தொங்கா என்பது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த தீவுக் கூட்டமாகும். தொங்கன் மொழியில் இது "தெற்கு" எனப் பொருள்படும். இது நியூசிலாந்துக்கும் ஹவாயிற்கும் இடையிலும் சமோவாவுக்கு தெற்கேயும் பிஜிக்கு கிழக்கேயும் அமைந்துள்ளது. பசிபிக் தீவில் உள்ள தீவு நாடுகளில் தொங்காவில் மட்டுமே மன்னராட்சியில் உள்ளது.

இங்கு வாழும் மொத்த 112,422 மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தொங்கடாப்பு என்ற முக்கிய தீவில் வாழ்கின்றனர்.

வெளி இணைப்புகள்

தொங்காவின் வரைபடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொங்கா&oldid=918527" இலிருந்து மீள்விக்கப்பட்டது