பாளையங்கோட்டை மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 23: வரிசை 23:
==வரலாறு==
==வரலாறு==
* மே 17, 1973: [[மதுரை உயர்மறைமாவட்டம்|மதுரை உயர்மறைமாவட்டத்தில்]] இருந்து தனியாக பிரிக்கப்பட்டு '''பாளையங்கோட்டை மறைமாவட்டம்''' உருவானது.
* மே 17, 1973: [[மதுரை உயர்மறைமாவட்டம்|மதுரை உயர்மறைமாவட்டத்தில்]] இருந்து தனியாக பிரிக்கப்பட்டு '''பாளையங்கோட்டை மறைமாவட்டம்''' உருவானது.
[http://palayamkottaidiocese.org மேலும் தகவல் அறிய '''பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின்''' இணையதளத்தை காணவும்.]


==தலைமை ஆயர்கள்==
==தலைமை ஆயர்கள்==
வரிசை 35: வரிசை 34:
* [http://www.palayamkottaidiocese.org/ Diocese website ]
* [http://www.palayamkottaidiocese.org/ Diocese website ]


==வெளி இணைப்புகள்==
[[Category:இந்திய மறைமாவட்டங்கள்]]
*[http://palayamkottaidiocese.org பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் இணையதளம்]

[[பகுப்பு:இந்திய மறைமாவட்டங்கள்]]





10:27, 5 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பாளையங்கோட்டை மறைமாவட்டம்
Dioecesis Palayamkottaiensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்மதுரை
புள்ளிவிவரம்
பரப்பளவு6,102 km2 (2,356 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
2,652,273
123,789 (4.7%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்புனித பிரான்சிஸ் சவேரியார் கதீட்ரல்
தற்போதைய தலைமை
ஆயர் †ஜூட் ஜெரால்ட் பால்ராஜ்

பாளையங்கோட்டை மறைமாவட்டம் (இலத்தீன்: Palayamkottaien(sis)) என்பது பாளையங்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வரலாறு

தலைமை ஆயர்கள்

  • பாளையங்கோட்டையின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ் (அக்டோபர் 23, 2000 – இதுவரை)
    • ஆயர் சவரிநாதன் இருதயராஜ் (மே 17, 1973 – ஜூலை 15, 1999)

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்