மதுரை உயர்மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12: வரிசை 12:
|catholics = 170,000
|catholics = 170,000
|catholics_percent= 3.1
|catholics_percent= 3.1
|bishop = பீட்டர் பெர்னான்டோ
|metro_archbishop = பீட்டர் பெர்னான்டோ
|coadjutor =
|coadjutor =
|auxiliary_bishops=
|auxiliary_bishops=

08:56, 5 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மதுரை உயர்மறைமாவட்டம்
Archidioecesis Madhuraiensis
அமைவிடம்
நாடுஇந்தியா
புள்ளிவிவரம்
பரப்பளவு8,910 km2 (3,440 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
5,495,800
170,000 (3.1%)
விவரம்
வழிபாட்டு முறைகத்தோலிக்க லத்தீன் ரீதி
கதீட்ரல்புனித மரியன்னை கதீட்ரல்
தற்போதைய தலைமை
பேராயர் †பீட்டர் பெர்னான்டோ

மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

வரலாறு

  • ஜனவரி 8, 1938: திருச்சினோபொலி மறைமாவட்டத்தில் இருந்து மதுரா மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.
  • அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
  • செப்டம்பர் 19, 1953: மாநகர மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

தலைமை ஆயர்கள்

  • மதுரையின் பேராயர்கள் (ரோமன் ரீதி)
    • பேராயர் பீட்டர் பெர்னான்டோPeter Fernando (மார்ச் 22, 2003 – இதுவரை)
    • பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (ஜூலை 3, 1987 – மார்ச் 22, 2003)
    • பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், S.J. (டிசம்பர் 3, 1984 – ஜனவரி 26, 1987)
    • பேராயர் ஜஸ்டி திரவியம் (ஏப்ரல் 13, 1967 – டிசம்பர் 3, 1984)
    • பேராயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (செப்டம்பர் 19, 1953 – ஏப்ரல் 13, 1967)
  • மதுரையின் ஆயர்கள் (ரோமன் ரீதி)
    • ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 8, 1938 – செப்டம்பர் 19, 1953)

கீழுள்ள மறைமாவட்டங்கள்

துணை நின்றவை

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_உயர்மறைமாவட்டம்&oldid=917995" இலிருந்து மீள்விக்கப்பட்டது