நிலநிரைக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bக்க்Bவ்வ்GGFய்யூஸ்GFஃஶ்GXஜ்ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
*துவக்கம்*
வரிசை 1: வரிசை 1:
{{longlat}}
Bக்க்Bவ்வ்GGFய்யூஸ்GFஃஶ்GXஜ்ஜ்Gவ்வ்Bண்ம்ம்XஃGGஸ்ம்ம்ஃக்ஃGஊFGக்ள்ஶ்Xக்க்க்ள்ள்ள்ஜ்ஜ்ஜ்ஜ்ஃஃGGGFFFDDDஸ்ஸ்ஸாஆஆஆஆDஆFஆGஆகாகாகாகாக்காQக்Qக்Qக்Qக்Qக்QQQQவ்வ்வ்வேஏஏஏஏற்ற்ற்ற்ற்ட்ற்ட்ற்ட்ற்Gற்Gற்Fற்Fற்ற்ற்ஃF
'''நிலநிரைக்கோடு''' (''Longitude'') என்பது [[புவி]]யின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் [[பாகை]]களில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு பொதுவாக [[கிரேக்க மொழி|கிரேக்க எழுத்துரு]] ''லாம்டா'' (λ) மூலம் குறிப்பிடப்படுகிறது.

ஒரே நிலநிரைக்கோடு அலகுள்ள புள்ளிகள் அனைத்தும் [[வட துருவம்| வட முனையத்திலிருந்து]] [[தென் துருவம்|தென் முனையம்]] வரை செல்லும் ஒரே நேர்கோடில் அமைந்துள்ளன. வழமைப்படி, இவற்றில் [[முதன்மை நிரைக்கோடு]] எனப்படும் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ''கிரீன்விச்சில்'' உள்ள ''அரச வான் ஆய்வகம்'' வழியே செல்லும் நிரைக்கோடு 0°ஐக் குறிக்கிறது. பிற இடங்களின் நிரைக்கோட்டு அலகு இந்த முதன்மை நிரைக்கோட்டிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனை பாகைகள் தள்ளி உள்ளன என்பதைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, முதன்மை நிரைக்கோடு அமைந்திருக்கும் தளத்திற்கும் வட,தென் முனையங்களோடு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள தளத்திற்கும் இடையேயுள்ள கோணமாகும். i

06:07, 4 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

புவியின் நிலப்படம்
நிலநிரைக்கோடு (λ)
நிலநிரைக் கோடுகள் இங்கே வளை கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை பெரு வட்டத்தின் அரைப் பகுதிகளாகும்.
நிலநேர்க்கோடு (φ)
இங்கே நிலநேர்க்கோடுகள் கிடைக் கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை வெவேறு விட்டங்களைக் கொண்ட வட்டங்களாகும்.
நிலநடுக்கோடு புவிக் கோளத்தை வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் என இரண்டாகப் பிரிக்கின்றது. இதன் அளவு 0°.

நிலநிரைக்கோடு (Longitude) என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு பொதுவாக கிரேக்க எழுத்துரு லாம்டா (λ) மூலம் குறிப்பிடப்படுகிறது.

ஒரே நிலநிரைக்கோடு அலகுள்ள புள்ளிகள் அனைத்தும் வட முனையத்திலிருந்து தென் முனையம் வரை செல்லும் ஒரே நேர்கோடில் அமைந்துள்ளன. வழமைப்படி, இவற்றில் முதன்மை நிரைக்கோடு எனப்படும் இங்கிலாந்தின் கிரீன்விச்சில் உள்ள அரச வான் ஆய்வகம் வழியே செல்லும் நிரைக்கோடு 0°ஐக் குறிக்கிறது. பிற இடங்களின் நிரைக்கோட்டு அலகு இந்த முதன்மை நிரைக்கோட்டிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனை பாகைகள் தள்ளி உள்ளன என்பதைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, முதன்மை நிரைக்கோடு அமைந்திருக்கும் தளத்திற்கும் வட,தென் முனையங்களோடு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள தளத்திற்கும் இடையேயுள்ள கோணமாகும். i

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநிரைக்கோடு&oldid=917071" இலிருந்து மீள்விக்கப்பட்டது