"மலைவலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
352 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தரமுயர்த்து}}
பக்தர்களால் திருவண்ணாமலைத் திருத்தலத்தின் மலை பக்தியோடு சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வானது மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை [[திருவண்ணாமலை]]க்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர்.
 
கிரி என்றால் [[மலை]]; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/915053" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி