மேற்கு சியாங் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25: வரிசை 25:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{commons category}}
* [http://westsiang.nic.in/ Official website]
* [http://westsiang.nic.in/ Official website]



03:51, 18 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

மேற்கு சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும்.இது அருகில் உள்ள லோஹித் மாநிலத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும் [1]

அமைப்பு

இந்த மாவட்டத்தின் தலைமை நகரமாக ஆலோங் நகரம் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 8325 சதுர கிலோமீடராகும். [2]இந்த மாவட்டம் ஏழு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது [3] இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு,லிரோமோபோ, லிகாபலி, பசார், ஆலோங், ருமொங், மற்றும் மெசுகா.

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி கம்பா மற்றும் மேம்பா இனத்தவரே அதிகம் உள்ளனர். அடி இனத்தவர் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும் இவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். கம்பா மற்றும் மேம்பா இனத்தவர் அனைவரும் திபெத்திய பெளத்த மதத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழி

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 மக்கள் இம்மொழியை பயன்படுத்துகின்றனர். [4]அதே மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழியும் இங்கு சுமார் 30,000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது.[5]

சுற்றுலாத் தளங்கள்

இந்த மாவட்டமானது அறிய வனவிலங்குகள் நிறைந்த ஒரு இடமாகும். பனி சிறுத்தைப் புலி, செந்நிற பாண்டாக் கரடி, கஸ்தூரி மான் போன்ற விலங்குகளும் , மிகவும் அறிய பறவையான ப்ளித்ஸ் காட்டுக் கோழி போன்றவையும் இங்குள்ளன. [6]

இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலின் புது உறுப்பினராக , ஒரு பெரியவகை பறக்கும் அணில் கன்னுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்க்கு மெசுகா பெரியவகை பறக்கும் அணில் என்று பெயர் சொட்டப்பட்டுள்ளது. [7]

1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேன் வனவிலங்குகள் சரணாலயம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[8]

மேற்கோள்கள்

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  4. "Adi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  5. "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  6. Choudhury, Anwaruddin (2008) Survey of mammals and birds in Dihang-Dibang biosphere reserve, Arunachal Pradesh. Final report to Ministry of Environment & Forests, Government of India. The Rhino Foundation for nature in NE India, Guwahati, India. 70pp.
  7. Choudhury,Anwaruddin (2007).A new flying squirrel of the genus Petaurista Link from Arunachal Pradesh in north-east India. The Newsletter and Journal of the RhinoFoundation for nat. in NE India 7: 26-34, plates.
  8. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சியாங்_மாவட்டம்&oldid=902384" இலிருந்து மீள்விக்கப்பட்டது