முதலாம் ஜான் பால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி பகுப்பு:இத்தாலியர் நீக்கப்பட்டது using HotCat
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
சி பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I, முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் ப...
(வேறுபாடு ஏதுமில்லை)

10:58, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

John Paul I
அருளப்பர் சின்னப்பர் I
படிமம்:Joannes paulus I.jpg
ஆட்சி துவக்கம்ஆகஸ்டு 26, 1978
ஆட்சி முடிவுசெப்டம்பர் 28, 1978 (33 days)
முன்னிருந்தவர்ஆறாம் பவுல்
பின்வந்தவர்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுஜூலை 7, 1935
பென்னியாமினோ பிசியோல்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுடிசம்பர் 27, 1958
இருபத்திமூன்றாம் யோவான்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுமார்சு 5, 1973
பிற தகவல்கள்
இயற்பெயர்அல்பினோ லுசியானி
பிறப்பு(1912-10-17)17 அக்டோபர் 1912
இறப்பு28 செப்டம்பர் 1978(1978-09-28) (அகவை 65)
அருளப்பர் சின்னப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர் (போப் ஜான் பால் I), அதிகாரபூர்வமாக இலத்தீன் மொழியில் இயோன்னெஸ் பாவுலுஸ் I, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 263வது பாப்பரசராவார். இவர் பாப்பரசராகவும் வத்திக்கன் நகரின் தலைவராகவும் ஆகஸ்டு 26, 1978 முதல் செப்டம்பர் 28, 1978 வரை 33 நாட்கள் பணியாற்றினார். இவரது பாப்பரசானது மிகச்சிறிய பாப்பரசுகளில் ஒன்றாகும். இவர் பாப்பரசராக மக்கள் மத்தியில் பிரபளமாவதற்கு முன்னரே இறந்துவிட்டார். இருப்பின்னும் இவரது தோழமையும் மனிதநேயமும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இவரே தனது பாப்பரசுப் பெயரில் இரட்டைப்பெயரை கொண்ட முதல் பாப்பரசராவார் மேலும் தனது பாப்பரசுப் பெயரில் "முதலாவது" என்ற பயன்படுத்திய முதல் பாப்பரசரும் இவரேயாவார்.


வார்ப்புரு:Link FA