அந்தியோக்கு இஞ்ஞாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24: வரிசை 24:
}}
}}


'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' ({{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (Θεοφόρος அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>
'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' (''Ignatius of Antioch'', {{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (Θεοφόρος அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>


இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
வரிசை 35: வரிசை 35:
*[http://www.bennozuiddam.com/Ignatius.pdf Holy Letters and Syllables, the function and character of Scripture Authority in the writings of St Ignatius ''(Contains biography Ignatius as well. Doctoral thesis University of the Orange Free State 1997, Dutch, pdf)'']
*[http://www.bennozuiddam.com/Ignatius.pdf Holy Letters and Syllables, the function and character of Scripture Authority in the writings of St Ignatius ''(Contains biography Ignatius as well. Doctoral thesis University of the Orange Free State 1997, Dutch, pdf)'']
{{Refend}}
{{Refend}}

==மேலும் காண்க==
*{{cite book|last=Brent|first=Allen|title=Ignatius of Antioch and the Second Sophistic a study of an early Christian transformation of Pagan culture|year=2006|publisher=Mohr Siebeck|location=Tübingen|isbn=316148794X}}
*{{cite journal|last=De Ste. Croix|first=G.E.M.|title=Why Were the Early Christians Persecuted?|journal=Past and Present|year=1963|month=November|volume=26}}
*{{cite book|last=Frend|first=W.H.|title=Martyrdom and Persecution in the Early Church: A Study of a Conflict from the Maccabees to Donatus|year=1965|publisher=Blackwell|location=Oxford}}
*{{cite book|last=Ignatius of Antioch|title=The Apostolic Fathers|year=1925-1930|publisher=Heinemann|location=London|chapter=The Epistles of St. Ignatius|others=Kirsopp Lake, trans}}
*{{cite book|last=Ignatius of Antioch|title= The Epistles of St. Clement of Rome and St. Ignatius of Antioch|year=1946|location=Westminster, MD|publisher=Newman Bookshop|others=James E. Kleist, trans}}
*{{cite book|last=Fox|first=Robin Lane|title=Pagans and Christians|year=2006|publisher=Penguin|location=London|isbn=0141022957}}
*{{cite book|editor1-last=Thurston|editor1-first=Herbert|editor2-last=Attwater|editor2-first=Donald|title=Butler’s Lives of the Saints|year=1956|publisher=Christian Classics|location=Westminster, MD}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Ignatius of Antiochie}}
{{Commons category|Ignatius of Antiochie|இஞ்ஞாசியார்}}
*[http://web.archive.org/web/20080121044055/http://www.earlychristianwritings.com/ignatius.html Early Christian writings: ''On-line texts of St. Ignatius' letters'' (archived)] ([http://www.earlychristianwritings.com/ignatius.html non-archived link])
*[http://web.archive.org/web/20080121044055/http://www.earlychristianwritings.com/ignatius.html Early Christian writings: ''On-line texts of St. Ignatius' letters'' (archived)] ([http://www.earlychristianwritings.com/ignatius.html non-archived link])
*[http://www.newadvent.org/cathen/07644a.htm Catholic Encyclopedia: ''St. Ignatius of Antioch'']
*[http://www.newadvent.org/cathen/07644a.htm Catholic Encyclopedia: ''St. Ignatius of Antioch'']
வரிசை 67: வரிசை 58:
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}


[[Category:35 பிறப்புகள்]]
[[பகுப்பு:35 பிறப்புகள்]]
[[Category:108 இறப்புகள்]]
[[பகுப்பு:108 இறப்புகள்]]
[[Category:அப்போஸ்தலிக்க தந்தையர்]]
[[பகுப்பு:அப்போஸ்தலிக்க தந்தையர்]]
[[Category:கிறித்தவ இறையியலாளர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவ இறையியலாளர்கள்]]
[[Category:திருச்சபையின் தந்தையர்]]
[[பகுப்பு:திருச்சபையின் தந்தையர்]]
[[Category:அந்தியோக்கியா நகரின் மறைமுதுவர்]]
[[Category:1ஆம் நூற்றாண்டு ஆயர்கள்]]
[[Category:2ஆம் நூற்றாண்டு ஆயர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]



06:03, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்
இஞ்ஞாசியார் கொல்லப்படல்
ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர்
பிறப்புசுமார், கி.பி 35
இறப்புசுமார் கி.பி 108
உரோமை
ஏற்கும் சபை/சமயங்கள்கிழக்கு கிறித்தவம், கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
புனிதர் பட்டம்சட்ட உறுவாக்கத்துக்கு முன்
முக்கிய திருத்தலங்கள்சான் கிலெமான்தே, உரோமை
திருவிழாகிழக்கு மற்றும் சிரியன் கிறித்தவம்: அக்டோபர் 17
General Roman Calendar, 12th century to 1969: February 1
கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை: டிசம்பர் 20
சித்தரிக்கப்படும் வகைசங்கிலியால் கட்டப்பட்ட அல்லது சிங்கங்களால் தாக்கப்படும் ஆயர்
பாதுகாவல்கிழக்கு மத்தியத் தரைக் கடல் அல்லது நன்னிலக் கடல்பகுதி திருச்சபை; தென் ஆப்ரிக்க திருச்சபை

அந்தியோக்கு இஞ்ஞாசியார் (Ignatius of Antioch, பண்டைக் கிரேக்கம்Ἰγνάτιος (சுமார் கிபி 35 - கிபி 108)[1], அல்லது தியோபோரஸ் (Θεοφόρος அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.[2][3]

இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.

கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழா நாள் திசம்பர் 20. கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.

ஆதாரங்கள்

  1. See "Ignatius" in The Westminster Dictionary of Church History, ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in The Oxford Dictionary of the Saints (New York: Oxford University Press, 1987).
  2. The Martyrdom of Ignatius
  3. Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.

வெளி இணைப்புகள்

முன்னர்
புனித எவோதியுசு
அந்தியோக்கியா நகரின் மறைமுதுவர்
68 — 107
பின்னர்
புனித ஹெரோன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியோக்கு_இஞ்ஞாசியார்&oldid=901623" இலிருந்து மீள்விக்கப்பட்டது