வேதிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: sl:Kemično sredstvo
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 9: வரிசை 9:
==உடன் படிக்கைகள்==
==உடன் படிக்கைகள்==
[[1972]] வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் [[1993]] ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் குறிப்பிடத்தக்கனவாகும். பல நாடுகள் இந்த உடன் படிக்கையில கைச்சாத்திட்டுள்ள போதும் இன்னும் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் ஈராக்கை அமேரிக்காவும் பிருத்தானியாவும் ஆக்கிரமிக்க இதுவே காரணமாக இருந்தது.
[[1972]] வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் [[1993]] ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் குறிப்பிடத்தக்கனவாகும். பல நாடுகள் இந்த உடன் படிக்கையில கைச்சாத்திட்டுள்ள போதும் இன்னும் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் ஈராக்கை அமேரிக்காவும் பிருத்தானியாவும் ஆக்கிரமிக்க இதுவே காரணமாக இருந்தது.

[[பகுப்பு:வேதியியல்]]


[[bg:Химическо оръжие]]
[[bg:Химическо оръжие]]

21:15, 20 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

வேதியியல் உயிரியல் யுத்தம் எனப்படுவது ஆபத்து விளைவிக்க கூடிய அல்லது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வேதியியல் அல்லது உயிரியல் கூறுகளை யுத்த களத்தில் பயன் படுத்துவதாகும். இவை பேரழிவு விழைவிக்கக் கூடியனவாகும். பொதுவாக நச்சு வேதியியல் பொருட்களோ அல்லது நுண்ணுயிர்களோ யுத்தகளத்தில் பியோகிக்கப்படுகின்றன. வேதியியல் உயிரியல் ஆயுதங்கள் தமது பாதிப்பை சுவாசிக்கும் போதோ, தோலுடன் தொடுகை ஏற்படுத்தும் போதோ அல்லது நச்சூட்டப்பட்ட உணவின் மூலமோ நடைபெறலாம். இவை தீங்கு விளைவிப்பதோடு சில வேளைகளில மரணத்தையே ஏற்படுத்தக் கூடியவை.

செயற்படுத்தும் முறைகள்

இவை பல வழிகளில் செயற்படுத்தப்படலாம். மிகப்பொதுவான முறை வளியில் தூவுவதாகும். இதைவிட நடு வானில் வெடித்து சிதறக் கூடிய எறிகணைகளைப் பயன்படுத்தலாம் அல்லது விமானம் மூலம் தேவையான இடத்தின் மீது தூவலாம். 20 ம் நூற்றாண்டிலே முதலாம் உலக யுத்தம் மற்றும் ஈரான் – ஈராக் யுத்தம் என்பனவே வேதியியல் உயிரியல் யுத்த கள முனைகளாக இருந்தன.

பிரயோகங்கள்

இரசாயண ஆயுதங்கள் முதலில் உலக யுத்தம் ஒன்றில் பாவிக்கப்பட்டது. இதன் பின்பு ஈரான் - ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்பு பேர்சியன் வளைகுடா யுத்தத்திலும் பாவிக்கப்பட்டது. இவையனைத்தின் பின்பு ஜப்பானில் அண்மைக் காலத்தில் சுரங்க இரயிலில் பாதையில் இராசாண ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. 2001 இல் அமேரிக்காவில் அந்திராக்ஸ் பக்ரீரியா கடிதம் மூலம் அரச நிறுவனங்களுக்கு அனுப்ப பட்டமை ஒரு வகை உயிரியல் தாக்குதலாகும்.

உடன் படிக்கைகள்

1972 வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் குறிப்பிடத்தக்கனவாகும். பல நாடுகள் இந்த உடன் படிக்கையில கைச்சாத்திட்டுள்ள போதும் இன்னும் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் ஈராக்கை அமேரிக்காவும் பிருத்தானியாவும் ஆக்கிரமிக்க இதுவே காரணமாக இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிப்_போர்&oldid=89668" இலிருந்து மீள்விக்கப்பட்டது